📢 subscribe to our channel/podcast. It is free!
Books by Visu Iyer: ஒதுக்கப்பட்ட உயிரினிமா நாங்கள்?

disable copy

ஒதுக்கப்பட்ட உயிரினிமா நாங்கள்?

 ஒதுக்கப்பட்ட உயிரினிமா நாங்கள்? 



சுற்றுப்புற சூழலினை கருத்தில் கொண்டு, பல்லுயிர்களையும் வாழ வைக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வில் நூல் ஆசிரியர் விசு அய்யர் அவர்களின் கைவண்ணத்தில் முகிழ்த்த இன்னொரு படைப்பு ஒதுக்கப்பட்ட உயிரினிமா நாங்கள்?



நூலின் பெயர்

ஒதுக்கப்பட்ட உயிரினமா நாங்கள். 

நூல் ஆசிரியர்

விசு அய்யர்

வெளியீடு

மணி  பதிப்பகம்.

விலை

ரூ.60

முதல் பதிப்பு

2023

பதிப்பக தொடர்புக்கு

pathippagammani@gmail.com



இந்த புத்தகத்தில் நூல் ஆசிரியர் ஆமை, ஆந்தை, கள்ளி மற்றும் எருக்கு என்ற நான்கு உயிரினங்களை  எடுத்துக் கொண்டு இவற்றில் உள்ள பாசிடிவ் அம்சங்களை எடுத்து சொல்லி,  இதன் மீது மக்களுக்கு இருக்கும் மூட நம்பிக்கைகளை கலைந்து எடுக்கும் விதமாக மனதில் ஆழமாக பதிக்க புதுக் கவிதை வடிவில் எளிமையாக சுவைபட படைத்துள்ளது பாராட்ட தக்கது. 

ஒடுக்கப்பட்ட உயிரினிமா நாங்கள் என்ற இந்த புத்தகம் , அமேசானிலும் கிடைக்கும். ஆடியோ புத்தகமாக podcast சேனலில் கட்டணமில்லாமல் கேட்டு மகிழலாம்.


This compelling book takes a unique narrative approach, allowing four often-overlooked species—
Turtle, Cactus, Owl, and Calotropis—to speak directly to humanity. Each "voice" highlights its significance, benefits, and the misconceptions leading to its marginalization. Through this imaginative storytelling, the book advocates for environmental harmony and calls for collective responsibility in protecting these endangered lives. A thought-provoking read that blends awareness with empathy, this book inspires readers to value every living being on our planet.