📢 subscribe to our channel/podcast. It is free!
Books by Visu Iyer: வறுமை நீங்கி வளமை பெற..

disable copy

வறுமை நீங்கி வளமை பெற..

வறுமை நீங்கி வளமை பெற...

        வறுமை  நீங்கி வளமை  பெற என்ற இந்த புத்தகம், திருமுறைகளில் இருந்து தொகுக்கப்பட்டவை. 
 தேவாரப் பதிகங்களில் பொன்  பெற்ற பதிகங்களை தொகுத்து நூலாக தர பட்டுள்ளது. 
 தேவார புத்தகங்களில் இருந்து தேடி எடுத்துப் படிப்பதற்கு எளிதாக இந்த தொகுப்பு நூல் வாசகர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். 
    அன்பர்கள் இந்த புத்தத்தக்கத்தை வாங்கி படித்து பயன் பெற வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்.