திருக்குறள் பாயிரம்
உலக பொது மறையாம் திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்றாலும் இன்றும் மக்களால் மதித்து போற்றப்படும் ஒரு அரிய தமிழ் பொக்கிஷம்.

திருக்குறள் பாயிரம் முழுவதும் ஒலி-ஒளி அமைப்பில் எளிதில் மனதில் பதியும் படி பாடி அமைக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் பாடுபவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த செல்வி மதிவதனி மற்றும் செல்வன் பாஸ்கர் அவர்கள்
இந்த ஆடியோவை பதிவிறக்கம் செய்ய இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தினை நிரப்பி விவரங்களை கொடுங்கள்.
திருக்குறள் முழுவதும் தினம் ஒரு திருக்குறளாக அருளாலயம் சானலில் ஒலி வலம் வருகிறது. இந்தியா, அமேரிக்கா, ஜெர்மனி, ஸ்ரீலங்கா, நியுசிலாந்து, சிங்கப்பூர் ஆஸ்திரேலியா, மலேஷியா, போன்ற உலக நாடுகள் முழுவதும் காரில் பயணம் செய்யும் போதே, மக்கள் கேட்கும் வகையில் podcast சானலிலும் வருகிறது.
எளிமையாக கிடைக்கும் இந்த அரிய பொக்கிஷத்தை பெற்று பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.